இலங்கைத் தமிழர்களுக்கு

img

இலங்கைத் தமிழர்களுக்கு ரூ.317 கோடியில் சிறப்புத் திட்டங்கள்.... முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு....

முகாம்களில் உள்ள 7,469 பழுதடைந்த வீடுகள் ரூ. 231 கோடி செலவில் கட்டித்தரப்படும். அவர்களுடைய குழந்தைகளின் கல்விக்காக ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.....

img

தமிழ்நாட்டில் 36 ஆண்டுகளாக முகாம்களில் அடைபட்டிருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு என்ன பதில்? மாநிலங்களவையில் டி.கே. ரங்கராஜன் கேள்விக்கணை

வினாசகாலே விபரீத புத்தி என்பதைப்போல, நாட்டை நாசப்படுத்தாதீர்கள், அரசமைப்புச் சட்டத்தை நாசப்படுத்தாதீர்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்றத் தலைவர் டி.கே.ரங்கராஜன் கூறினார்.

;